அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு !

1262 0


அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற பொதுக்குழு கூட்டம் கடந்த 15/11/2019 அன்று சங்கத்தில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது.

புதிய நிர்வாகிகள் :

தலைவர் : ஹாஜா நசுருதீன்

துணை தலைவர் : முஹம்மது ராவுத்தர்

இணை தலைவர் : நவீது அஹமது

செயலாளர் : முஜம்மில்

துணை செயலாளர் : அப்துல் முனாஃப்

இணை செயலாளர் : ஹாஜா முகைதீன்

பொருளாளர் : நூருல் ஆபிதீன்

துணை பொருளாளர் : ஆஷிக் அஹமது

செய்தி தொடர்பாளர் : அப்துல் கஃபூர்

கெளரவ ஆலோசகர்கள் :

அஹமது ஹாஜா

நசுருதீன் சாலிஹ்

மேலும் இந்த புதிய நிர்வாகத்தின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: