அதிரையில் நாளை மின் தடை!!

858 0


மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பரமாரிப்பு பணி நடைபெற இருப்பதால், இவ்வழித்தடத்தில் மின்சாரம் பெரும் மதுக்கூர் , முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம்  இருக்காது என்று மதுக்கூர் துணை மின் நிலையம் அறிவித்துள்ளது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: