மரண அறிவிப்பு : ஹாஜிமா ரைஹானா அவர்கள் !

1059 0

மரண அறிவிப்பு : கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி R. N. கனி அவர்களின் மனைவியும், மர்ஹூம் முகமது மீராலெப்பை அவர்களின் மகளும், மர்ஹூம் S.M. கமாலுதீன், மர்ஹூம் அல்லாபிச்சை, மர்ஹூம் சேக்முஹம்மது, மர்ஹூம் முகம்மது அமீன் ஆகியோரின் சகோதரியும், A. நிஜார் முஹம்மது, T. முகம்மது ஹுசைன் ஆகியோரின் மாமியாரும், முஹம்மது நசீம், அபு அப்துல்லாஹ் ஆகியோரின் வாப்பிச்சியும், முஹம்மது தாஹா, அப்துல் மாஜித் ஆகியோரின் உம்மம்மாவும், R.N.G. அய்யூப் கான், ஹாஜா முஹைதீன், நெய்னா முஹம்மது மரைக்கா ஆகியோரின் தாயாருமான ஹாஜிமா ரைஹானா அவர்கள் இன்று அதிகாலை சுபுஹுக்கு முன் வபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பின் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: