மரண அறிவிப்பு : ஹலீல் ரஹ்மான் அவர்கள் !

2050 0

மரண அறிவிப்பு : அதிராம்பட்டினம் மர்ஹூம் பக்கீர் முகம்மது அவர்களின் மகனும், முத்துப்பேட்டை ரஹ்மத் நகர் சேனா பானா கமால் அவர்களின் மருமகனும், சாகுல் ஹமீது, முகம்மது இபுராகீம், சாதிக் பாட்சா, சிராஜ்தீன் அவர்களின் மைத்துனரும், அதிரை செய்யது பாரூக், முகம்மது மைதீன் ஆகியோரின் சகோதரரும், சேனா பானா பஷீர், சேக் நூர்தீன் ஆகியோரின் மச்சானும், சமீம் அவர்களின் சகலையும், அஸ்ரிக் அகமது, முபாரிஸ் அகமது, மஹாதிர் முகன்னத், ஆசிப் ஆகியோரின் சிறிய தகப்பனாருமாகிய ஹலீல் ரஹ்மான் அவர்கள் இன்று காலை 5 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் முத்துப்பேட்டை ஆசாத் நகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: