மல்லிப்பட்டிணம் மரண அறிவிப்பு ~ முகமது ரஃபி(வயது 40) அவர்கள்…!

1453 0


மல்லிப்பட்டிணம் புதுமனைத் தெருவைச் சேர்ந்த
முகமது யாசின் அவர்களின் மகனாரும்,
(லக்கோஸ்டா) மொபைல் ஷாப் ரஜீஸ்கான்,ப்ரோஸ்கான் அவர்களின் சகோதரருமாகிய முகமது ரஃபி(40) அவர்கள் வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் ஜனாசா முகைதீன் ஜூம்ஆ பள்ளி வாசல் மையவாடியில் காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: