அதிரையில் கல்வித்தந்தை என்ற அழைக்கப்படும் மர்ஹூம் ஹாஜி எஸ்.எம்.எஸ் சேக் ஜலாலுதீன் அவர்களின் குடும்பத்தை சேர்ந்த எஸ். முகமது அஸ்லம் அவர்களின் பேரனும், எம். அப்துல் ஹாதி அவர்களின் மகனுமாகிய ஃபாஹிம் (வயது 19) அவர்கள் இன்று அதிகாலை சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
Your reaction