மரண அறிவிப்பு : சின்ன தைக்கால் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் பேரனும், அப்துல் வஹாப் அவர்களின் மகனும், தாவுது கனி, ஹாஜா முகைதீன் ஆகியோரின் மருமகனும், அஹமது அலி, இமாம் கான், முஜிபுர் ரஹ்மான், அன்சாரி, சாகுல் ஹமீது ஆகியோரின் மைத்துனரும், அப்துல் சமி அவர்களின் மாமாவுமாகிய A.J (எ) A. அல்லா பிச்சை அவர்கள் இன்று அதிகாலை M.S.M. நகர் பின்புறம் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.