Saturday, April 20, 2024

அதிகாரிகள் அதிரடி மாற்றம்,தமிழக அரசு உத்தரவு…!

Share post:

Date:

- Advertisement -

சென்னை: மூன்று மாவட்ட கலெக்டர்கள் உட்பட, 41 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள, அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

திருச்செந்துார், பழனி கோவில் இணை கமிஷனர்களாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் விபரம்:

பெயர் – தற்போதைய பதவி – புதிய பதவி மகேசன் காசிராஜன் – மேலாண் இயக்குனர், தமிழ்நாடு கனிமவளத் துறை – செயலர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைநசிமுதீன் – செயலர், எரிசக்தித் துறை – செயலர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறைராஜேந்திரகுமார் – இயக்குனர், தொழில் மற்றும் வணிகம் – செயலர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைஜோதி நிர்மலா – கமிஷனர், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை – ஐ.ஜி., பதிவுத்துறைசந்திரமோகன் – மேலாண் இயக்குனர், கைவினைப்பொருட்கள் மேம்பாட்டு கழகம் – செயலர், எரிசக்தித் துறைவள்ளலார் – கமிஷனர், சிறுபான்மையினர் நலத்துறை – கமிஷனர், பிற்படுத்தப்பட்ட நலத்துறைமேக்ராஜ் – சப் கலெக்டர், வேலுார் – கலெக்டர், நாமக்கல்அசியா மரியம் – கலெக்டர், நாமக்கல் – மேலாண் இயக்குனர், எரிசக்தி வளர்ச்சி முகமைபழனிசாமி – கலெக்டர், திருப்பூர் – இயக்குனர், ஊரக வளர்ச்சித் துறைபாஸ்கரன் – இயக்குனர், ஊரக வளர்ச்சித் துறை – கமிஷனர், நகராட்சி நிர்வாகம்சிவனருள் – சப் கலெக்டர், தர்மபுரி – சிறப்பு அதிகாரி, திருப்பத்துார் மாவட்டம்திவ்யதர்ஷினி – மண்டல துணை கமிஷனர், சென்னை மாநகராட்சி வடக்கு – சிறப்பு அதிகாரி, ராணிப்பேட்டை மாவட்டம்விஜயகார்த்திகேயன் – இயக்குனர், நகர்ப்புற கல்வி நிறுவனம் – கலெக்டர், திருப்பூர்பிரவீன் பி நாயர் – மேலாண் இயக்குனர், மகளிர் மேம்பாட்டு கழகம் – கலெக்டர், நாகப்பட்டினம்மோகன் – துணை செயலர், பொதுத்துறை – கமிஷனர், மதுவிலக்கு மற்றும் கலால் துறைசெந்தில்ராஜ் – திட்ட இயக்குனர், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் – மேலாண் இயக்குனர், தேசிய சுகாதார இயக்கம்நாகராஜன் – இயக்குனர், திறன் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் – திட்ட இயக்குனர், சுகாதார இயக்க திட்டம்ஆனி மேரி ஸ்வர்ணா – துணை செயலர், பள்ளிக் கல்வித்துறை – தலைவர், மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம்கோவிந்தராஜ் – கூடுதல் பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள் – பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள்நடராஜன் – தலைமை நிர்வாக அதிகாரி, காதி மற்றும் கிராம தொழில் வாரியம் – கூடுதல் செயலர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைமகேஷ்வரி – கமிஷனர், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை – கூடுதல் கமிஷனர், நில நிர்வாகம்கிரந்திகுமார் பட்டி – சப் கலெக்டர், நாமக்கல் – இணை கமிஷனர், வணிக வரித்துறை, ஈரோடு கோட்டம்கமல் கிஷோர் – சப் கலெக்டர், நாகப்பட்டினம் – கூடுதல் கலெக்டர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திருவாரூர்மெர்சி ரம்யா – சப் கலெக்டர், திண்டிவனம் – கூடுதல் கலெக்டர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கன்னியாகுமரிபிரியங்கா – சப் கலெக்டர், திருப்பத்துார் – கூடுதல் கலெக்டர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மதுரைவிஷ்ணுசந்திரன் – சப் கலெக்டர், நாகர்கோவில் – கூடுதல் கலெக்டர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, துாத்துக்குடிபிரசாந்த் – சப் கலெக்டர், விருத்தாசலம் – கூடுதல் கலெக்டர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நாகப்பட்டினம்ராஜகோபால் சுங்கரா – கூடுதல் திட்ட இயக்குனர், ‘கஜா’ புயல் மறுசீரமைப்பு திட்டம், தஞ்சாவூர் – கூடுதல் கலெக்டர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கடலுார்பிரதீப்குமார் – கூடுதல் திட்ட இயக்குனர், கஜா புயல் மறு சீரமைப்பு திட்டம், நாகை – கூடுதல் கலெக்டர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ராமநாதபுரம்சராயு – சப் கலெக்டர், கடலுார் – திட்ட இயக்குனர், மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம், ஊட்டிஸ்ரேயா சிங் – கமிஷனர், ஒழுங்கு நடவடிக்கை, திருநெல்வேலி – கூடுதல் கலெக்டர், விழுப்புரம்ஜானி டாம் வர்கீஷ் – கூடுதல் இயக்குனர், மீன் வளத்துறை – இயக்குனர், மாற்றுத் திறனாளிகள் நலத்துறைராகுல்நாத் – கூடுதல் கலெக்டர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கன்னியாகுமரி – துணை செயலர், பொதுத் துறைஅமர் குஷ்வா – திட்ட இயக்குனர், மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம், ஊட்டி – கூடுதல் இயக்குனர், ஊரக வளர்ச்சித் துறைஅம்ரித் – கூடுதல் கலெக்டர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மதுரை – இணை கமிஷனர், சுப்ரமணியசுவாமி கோவில், திருச்செந்துார்ஜெயசந்திரபானு ரெட்டி – துணை செயலர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை – இணை கமிஷனர், தண்டாயுதபாணி சுவாமி கோவில், பழனிககர்லா உஷா – மேலாண் இயக்குனர், நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் – மேலாண் இயக்குனர், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம்ஆகாஷ் – சப் கலெக்டர், சேரன்மாதேவி – மண்டல துணை கமிஷனர், சென்னை மாநகராட்சி வடக்குசுரேஷ்குமார் – கலெக்டர், நாகப்பட்டினம் – இயக்குனர், சிறுபான்மையினர் நலத்துறைஅனுஜார்ஜ் – முன்னாள் கமிஷனர், சர்க்கரை கழகம் – இயக்குனர், தொழில் மற்றும் வணிகம்ரமேஷ்சந்த் மீனா – மேலாண் இயக்குனர், தொழில் வளர்ச்சி கழகம் – உறுப்பினர் செயலர், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்.

 

11 சப் – கலெக்டர்கள் நியமனம்மத்திய அரசு பணிகளில், துணை செயலர்களாகப் பணிபுரிந்த, 11 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தமிழக அரசுப் பணிக்கு திரும்பி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...