இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து 2 முறை நில நடுக்கம்..!!

742 0


இந்தோனேஷியாவில் ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 முறை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Source : dailythanthi


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: