திமுக கொள்கை பரப்புச் செயலாளராக தங்க. தமிழ்ச்செல்வன் நியமனம் !

1040 0


தினகரனின் அமமுகவில் இருந்து சமீபத்தில் திமுகவில இணைந்த முன்னாள் எம்எல்ஏ தங்க.தமிழ்ச்செல்வனுக்கு அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டுள்ளார். எம்பி-க்கள் திருச்சி சிவா, ஆ.ராசா ஆகியோருடன் இணைந்து தங்க.தமிழ்ச்செல்வனும் கொள்கை பரப்புச் செயலாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: