மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் M. அப்துல் சமது அவர்களின் மகனும், மர்ஹூம் M.R. அப்துல் லத்தீஃப் அவர்களின் மருமகனும், மர்ஹூம் M.A. ஜமால் முஹம்மது, மர்ஹூம் M.A. அன்வர் ஹுஸைன் ஆகியோரும் காக்காவும், மர்ஹூம் A.L. கமருல் ஜமான், மர்ஹூம் A.L. முத்தலிஃப், A.T. அல்லா பிச்சை, A.T. தாஜுதீன், M. முஹம்மது மீரா, A.L. அய்யூப், A.L. அப்துல் அஜீஸ், A.T. முஹம்மது ஹுசைன் ஆகியோரின் சகோதரரும், P.M.S. முஹம்மது அமீன், M. முஹம்மது மர்ஜூக் ஆகியோரின் மாமனாரும், A. அபூபைசல், A. ஆதம் மாலிக் ஆகியோரின் தகப்பனாருமாகிய ENGINEER M.A. அஹமது அலி அவர்கள் இன்று காலை 9 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
Your reaction