மதரஸாவிற்கு குர்பானி தோல்களை கொடுத்து உதவுங்கள்…!!

1224 0


தேனி மாவட்டம் முத்துத்தேவண்பட்டியில் இயங்கிவரும் மதரஸா தாருல் ஹிக்மா ( அறிவகம் ) என்று புதியதாக இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்று நடப்பவர்களுக்காக நடத்தப்படும் கல்வி கூடமே அறிவகம் , ஆண்கள் மற்றும் பெண்கள் மதரஸாவிற்கு தங்களது குர்பானி தோல்களை கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

குர்பானி தோல்களை பெற்றுக்கொள்ள தொடர்புக்கு

அப்துல் ரஹ்மான் : 9944997036

புஹாரி :9942268351

ஜாவித் : 82205958365

சாகுல் : 7708414159


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: