காஷ்மீர் விவகாரம்: அதிரையில் மஜக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு…!

1235 0


அதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

தஞ்சை தெற்கு மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ ரத்து செய்யப்பட்டதை கண்டித்து 09/08/19 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு அதிரை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

 


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: