Thursday, March 28, 2024

அதிரை WFC தொடர் : திருச்சி ஜமால் முஹம்மது அணியை வீழ்த்தியது அதிரை WFC !

Share post:

Date:

- Advertisement -

அதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் கடந்த 19/07/2019 தொடங்கியது.

இதில் இன்றைய தினம் நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்டர்ன் FC அதிராம்பட்டினம் அணியினரும் திருச்சி ஜமால் முஹம்மது அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெஸ்டர்ன் FC அதிராம்பட்டினம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் திருச்சி ஜமால் முஹம்மது அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

நாளையதினம்(31/07/2019) விளையாட இருக்கின்ற அணிகள் :

YBR ஒரத்தநாடு FC – முகமது FC கோட்டைப்பட்டினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...