மல்லிப்பட்டினம் சிறுமியின் மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி அளித்த அதிரையர்கள் !

1189 0

மல்லிப்பட்டினத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயமடைந்த சிறுமி அஃப்ரா ஃபாத்திமாவின் மருத்துவ சிகிச்சைக்காக அதிரையில் உள்ள ஜுமுஆ பள்ளிகளில் ஜுமுஆ தொழுகைக்கு பிறகு அதிரை இளைஞர்கள் சார்பில் நிதி வசூல் செய்யப்பட்டது.

அதனுடைய விவரம் :

பெரிய ஜுமுஆ பள்ளி – ரூ. 19,000

கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி – ரூ. 14,305

ஆசாத் நகர் முகைதீன் ஜுமுஆ பள்ளி – ரூ. 14,140

A.J. ஜுமுஆ பள்ளி – ரூ. 7883

ஆலடித்தெரு முகைதீன் ஜுமுஆ பள்ளி – ரூ. 7468

A.L. ஜுமுஆ பள்ளி – ரூ. 4,317

MSM நகர்(தெரு வசூல்) – ரூ. 10,720

காலியார் தெரு(தெரு வசூல்) – ரூ. 5,670

மொத்தம் – ரூ. 83,503

மொத்த தொகையான ரூ. 83,503 இன்று சனிக்கிழமை(13.07.2019) தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சிறுமியின் தகப்பனார் அப்துர் ரஹ்மான் அவர்களிடம் நேரில் வழங்கப்பட்டது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: