அதிரை AFFA தொடர்: TMMK விடம் பணிந்தது பள்ளத்தூர்!!

1020 0


அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பாக 16 ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கால்பந்துத் தொடர் போட்டி அதிரை கிராணி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில் அதிரை TMMK ஸ்போர்ட்ஸ் அகாடமி – தென்னரசு பள்ளத்தூர் அணிகள் மோதின.

இதில் அதிரை TMMK ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி 4 – 0 என்கிற கோல் கணக்கில் பலம் வாய்ந்த தென்னரசு பள்ளத்தூர் அணியை அபாரமாக வீழ்த்தி வெற்றி பெற்றது.

நாளைய தினம் அதிரை TMMK ஸ்போர்ட்ஸ் அகாடமி – 5Sky Sporting காயல்பட்டினம் அணிகள் களம் காண உள்ளது.


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: