அதிரை AFFA நிர்வாகத்தின் அவசர அறிவிப்பு!!

1161 0


அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பாக 16 ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கால்பந்துத் தொடர் போட்டி அதிரை கிராணி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

3 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், நாளை (24-06-2019) திங்கள்கிழமை காலை 7.30 மணியளவில் அதிரை AFFA – புதுக்கோட்டை அணிகள் களம் காண இருக்கிறது.

அதிரை AFFA அணி வெளியூரில் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுகளில் விளையாடிக் கொண்டிருப்பதனால் அதிரை AFFA அணி முன்னதாகவே, அதாவது காலையில் விளையாட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது.

இதன் பின்னர் மாலை 5.30 மணிக்கு காரைக்கால் – மதுரை அணிகள் களம் காண உள்ளது குறிப்பிடத்தக்கது.


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: