அதிரை SSMG கால்பந்து தொடரின் 10-ம் நாள் முடிவுகள் !

1294 0


அதிரை இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 25ம் ஆண்டு மற்றும் SSM குல் முகம்மது நினைவு 19ம் ஆண்டு எழுவர் கால்பந்தாட்ட தொடர் போட்டி அதிரை கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று 14/06/2019 நடைபெற்ற ஆட்டத்தில் SSMG அதிரை அணியினரும் NST நாட்டுச்சாலை அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் SSMG அதிரை அணி 5-2 என்ற கோல் கணக்கில் NST நாட்டுச்சாலை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

நாளைய(15/06/2019) தினம் விளையாட இருக்கின்ற அணிகள் :

TMMK ஸ்போர்ட்ஸ் அகாடமி அதிரை – மார்க் மன்னார்குடி


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: