உள்ளூர் செய்திகள் வானிலை நிலவரம் அதிரையை சூழ்ந்த கருமேகங்கள் !(படங்கள்) Posted on June 13, 2019 at 6:44 pm by புரட்சியாளன் 1156 0 அதிரையில் இன்று காலை முதலே கடும் வெயில் அடித்து வந்தது. பிற்பகல் வரை இது தொடர்ந்தது. இந்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் திடீரென கருமேகங்கள் அதிரையை சூழ்ந்தன. கருமேகங்களுடன் குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. Like this:Like Loading...
Your reaction