உள்ளூர் செய்திகள் அதிரையில் நாளை சர்வதேச பிறை – பெருநாள் திடல் தொழுகை! Posted on June 3, 2019 at 11:35 pm by உண்மையானவன் 1075 0 சவுதி உள்ளிட்ட நாடுகளில் தென்பட்டதால் நாளை காலை 7:15 மணியளவில் சர்வதேச பிறை அடிப்படையிலான பெருநாள் திடல் தொழுகை கிரானி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்படிக்கு, சர்வதேச பிறை கமிட்டி, அதிரை Like this:Like Loading...
Your reaction