வாய்க்கால் தெரு ரஹ்மானிய்யாஹ் பள்ளிக்கு உதவ முன் வாருங்கள்!!

1056 0


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெரு பின்புறம் வாய்க்கால் தெருவில் அல்-மஸ்ஜிதுர் ரஹ்மானிய்யாஹ் பள்ளிவாசல் அமைந்துள்ளது.

இறைவன் அருளால் இப்பள்ளியில் 5 வேளை தொழுகை சிறப்பாக நடைபெற்று வருவதால் ஏராளமானோர் கலந்துக்கொள்கின்றனர்.

தற்பொழுது வெயில் தாக்கத்தால் வெப்பம் அதிகமாக இருப்பதால் மின்விசிரிகள் பள்ளிக்கு போதுமானதாக இல்லை.

எனவே இன்ஷாஅல்லாஹ் பள்ளியில் A/C ஏர்கண்டிஷ்னர் வைக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் புனிதமான ரமலான் மாதத்தில் தாங்கள்  முடிந்த உதவிகளைை அல்லாஹ்விற்காக உதவி செய்யுமாறு இப்பள்ளியின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு:

அப்துல் ஜப்பார்.
9566237182
9952121863


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: