7 கட்டங்களாக நடைபெற்ற இந்திய மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
அதில் தமிழகத்தைப் பொறுத்தவரை புதுச்சேரியுடன் சேர்த்து மொத்தம் 39 தொகுதிகளில் தேர்தலில் நடைபெற்றது. அதற்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் மொத்தமாக 37 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. காலை 10 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 37 இடங்களிலும், அதிமுக-பாஜக கூட்டணி வெறும் 2 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
Your reaction