அதிரை கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சி !!(படங்கள்)

1976 0


அதிரை கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் பொதுக்குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு மாலை 5 மணியளவில் துபாயில் உள்ள சகோதரர் செய்யது அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து முஹல்லாவாசிகளுக்கு இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியும் அமீரக அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அமீரகத்தில் வாழும் அதிரை கடற்கரைத்தெருவாசிகள் திரளானோர் கலந்துகொண்டனர்.

படங்கள் : 

 


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: