அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி ஊடக பங்களிப்பாளர் சமீர் அலி இல்ல திருமண விழா இன்று(28/04/2019) காலை லாவண்யா திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.
இந்த வைபவத்தில் CBD மாவட்ட தலைவரும், காதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியருமான செய்யது அகமது கபீர் உள்ளிட்ட அதிரை எக்ஸ்பிரஸ் பங்களிப்பாளர்கள் அஜார், ஷாகுல் ஹமீது அலெக்ஸ்சாண்டர், ஹசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்த திருமண நிகழ்ச்சிக்கு தமுமுக மாநில செயலாளர் ஹாஜா கனி, மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது, மமக மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
Your reaction