அதிரை : பர்ஸ் காணவில்லை !

1145 0


அதிராம்பட்டினம் செய்யது முஹம்மது அவர்களின் மணி பர்ஸ் இன்று காலை மீன் மார்க்கெட்டில் தவிர விட்டுள்ளார்.

அதில் ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவைகளின் அசல் இருந்துள்ளன,அத்துடன் ₹2000 ரூபாய் ரொக்க பணமும் ஆகியன இருந்துள்ளது .

எனவே மேற்குறிப்பிட்ட பர்சை கண்டெடுத்தவர்கள் கீழ்காணும் நம்பருக்கு தொடர்புக்கொண்டு ஒப்படைக்க தவரவிட்டவர் கேட்டுக்கொண்டுளார்.

8667390011
9600866164


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: