நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் உச்சகட்ட தேர்தல் பிரச்சாத்தில் வேட்பாளர் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு தோல் கொடுக்கும் நோல்கில் கூட்டனி கட்சிகள் தனித்தனியே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன்படி இஸ்லாமியர்கள் நிறைந்த ஊரான அதிராம்பட்டினத்தில் ஜனநாயக முற்போக்கு கூட்டனியின் சார்பில் போட்டியிடும் SS.பழனி மானிக்கத்தை ஆதரித்து அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
நகர செயலாளர் இராம குணசேகரன் தலைமையில் பெரிய ஜும்ஆ பள்ளியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
Your reaction