மரண அறிவிப்பு ~ துளசிப்பட்டினத்தை சேர்ந்த பரக்கத் நிஷா

1329 0


துளசிப்பட்டினம் சேர்ந்த M.மஸ்தான் கனி அவர்களின் மகளும் B. இப்ராஹீம் அவர்களின் மனைவியும் ஆசாத்நகர் மர்ஹும் K. அப்துல் ஷரிப் , மர்ஹும் K. ஜெய்னுல் ஆபிதீன் மர்ஹும் K. சாகுல் ஹமீது அவர்களின் பேத்தியும் தெற்குத்தெரு மர்ஹும் முகம்மது கட்டி ஆசாத்நகர் மும்லாகணி யூசுப் அவர்களின் மைத்துனர் மகளும் ஆசாத்நகர் H. அலாவுதீன் , சக்கரப்பா ராஜ்முகம்மது இவர்களின் மச்சியுமாகிய M. பரக்கத் நிஷா அவர்கள் இன்று மாலை 5 மணி அளவில் வஃபாதகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9.00 மணியளவில் துளசிப்பட்டினம் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: