மாநில செய்திகள் தமிழகத்தில் ரூ.108.74 கோடி பறிமுதல்!! Posted on April 2, 2019 at 3:58 am by மாற்ற வந்தவன் 1086 0 தமிழகத்தில் இதுவரை ரூ.108.74 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவதாக ஆந்திராவில் ரூ.95.79 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது... Like this:Like Loading...
Your reaction