தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் திமுகவினர் தஞ்சை பாராளுமன்ற திமுக வேட்பாளர் எஸ்எஸ்.பழனிமாணிக்கத்தை சந்தித்தனர்.
தஞ்சை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பழனிமாணிக்கத்தை இன்று (மார்ச் 24) மல்லிப்பட்டிணம் திமுகவினர் சந்தித்து வாழ்த்துக்களை தெரவித்தனர்.மேலும் திமுகவின் வெற்றிக்கு அயராது பாடுபடுவோம் என்றும் அவரிடத்தில் உறுதியளித்தனர்.
Your reaction