தஞ்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கு அவசர இரத்த தேவை!!

1173 0


CRESCENT BLOOD DONORS
THANJAVUR DISTRICT

இரத்த தேவை அவசரம்

தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் ரியாஸ் என்ற நபருக்கு AB-ve இரத்த வகை மூன்று யூனிட் அவசரமாக தேவைப்படுகிறது.

எவரேனும் உங்கள் நட்பு வட்டங்களில் இருந்தாலோ அல்லது தாங்கள் இரத்த தானம் செய்ய விரும்பினாலோ எங்களை தொடர்புகொள்ளலாம்.

பதிவு நாள்:-23/03/2019
நேரம்:- காலை 9.00Am
தொடர்புக்கு:-AFRITH:8220616633
SAMEER:9791418704

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: