அமமுக-வின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு… தேனியில் களமிறங்குகிறார் தங்க. தமிழ்ச்செல்வன் !

1073 0


நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (வெள்ளிக்கிழமை) அமமுக வெளியிட்டது. அதன்விவரம் :

வடசென்னை – பி.சந்தானகிருஷ்ணன்

அரக்கோணம் – என்.ஜி.பார்த்திபன்

வேலூர் – கே.பாண்டுரங்கன்

கிருஷ்ணகிரி – ச. கணேசகுமார்

தருமபுரி – பி.பழனியப்பன்

திருவண்ணாமலை – ஞானசேகர்

ஆரணி – ஜி.செந்தமிழன்

கள்ளக்குறிச்சி – கோமுகி மணியன்

திண்டுக்கல் – பி.ஜோதிமுருகன்

கடலூர் – கே.ஆர். கார்த்திக்

தேனி – தங்க. தமிழ்ச்செல்வன்

விருதுநகர் – பரமசிவ ஐயப்பன்

தூத்துக்குடி – ம.புவனேஸ்வரன்

கன்னியாகுமரி – லெட்சுமணன்


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: