அதிமுக கூட்டணியில் எந்த கட்சி எங்கே போட்டியிடுகிறது… வெளியானது அறிவிப்பு !

1262 0


அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டார்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக, புதிய நீதி கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், என். ஆர். காங்கிரஸ் , புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

இந்த நிலையில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்துள்ளார் ஓபிஎஸ். அதன்படி,

அதிமுக :

சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திருப்பூர், பொள்ளாச்சி, ஆரணி, திருவண்ணாமலை, சிதம்பரம், பெரம்பலூர், தேனி, மதுரை, நீலகிரி, திருநெல்வேலி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தென் சென்னை

பாஜக :

கன்னியாகுமரி, சிவகங்கை, கோவை, ராமநாதபுரம், தூத்துக்குடி

பாமக :

தருமபுரி, விழுப்புரம், அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர்

தேமுதிக :

கள்ளக்குறிச்சி, திருச்சி, வட சென்னை , விருதுநகர்

தமிழ் மாநில காங்கிரஸ் :

தஞ்சாவூர்

புதிய தமிழகம் :

தென்காசி

புதிய நீதி கட்சி :

வேலூர்

என்.ஆர்.காங்கிரஸ் :

புதுவை


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: