மரண அறிவிப்பு : சி.எம்.பி லேன் பகுதியை சேர்ந்த ஹாஜி அப்துல் லத்திப் அவர்களின் மூத்த மகனும், தாஜுதீன் அவர்களின் மருமகனும், சம்சுதீன், ஜலாலுதீன் ஆகியோரின் சகோதரரும், பைசல் அகமது, முகமது இப்ராஹீம் ஆகியோரின் மாமனாரும், முகமது உமர், உஸ்மான் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி.முஹம்மது ஹனீஃபா – வயது 46 அவர்கள் இன்று(16/01/2019) புதன்கிழமை இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை வியாழக்கிழமை காலை 11 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.