மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் தீன் முகம்மது அவர்களின் மகளும், ஜமால் முகமது அவர்களின் சகோதரரும், மர்ஹூம் நூ.ரா. அப்துல் கனி அவர்களின் மனைவியும், முகம்மது ராவுத்தர், ஜெகபர் சாதிக், சேக் தாவூது ஆகியோரின் தாயாரும், அமானுல்லா, குலாம் ரசூல் ஆகியோரின் சிறிய தாயாரும், சேக் அலாவுதீன், முகமது ரியாஸ், முகமது இக்பால் ஆகியோரின் பெரிய தாயாரும், அப்துல்லாஹ், ஹாஜா இஸ்மாயில், அஸ்வர்தீன், அப்துல் கஃப்பார், யாசர் ஆகியோரின் பாட்டியாரும், ஹிதாயத்துல்லாஹ், ஹாஜா மைதீன் இவர்களின் மாமியாருமாகிய மங்குசா வீட்டு ஆமினா அம்மாள் அவர்கள் இன்று காலை 7 மணியளவில் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.