அதிரையில் தமிழ்நாடு அரசின் பொதுசுகாதாரத்துறை, அதிராம்பட்டினம் பேரூராட்சி, அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ஆகியவை இணைந்து மாபெரும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடத்த உள்ளனர். இம்முகாம் நாளை 11.12.2018 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. நடத்துகிற டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம். இம்முகாமில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

Your reaction