உள்ளூர் செய்திகள் அதிரையில் கஜா புயல் மறுசீரமைப்பிற்கு கூட்டுக்குழு நியமனம் ! Posted on December 4, 2018 at 9:38 pm by புரட்சியாளன் 1605 0 அதிரையில் கஜா புயலால் பாதிப்படைந்த பகுதிகளை மறுசீரமைப்பு செய்யும் வகையில் அதிரை பைத்துல்மால் சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று திங்கட்கிழமை பைத்துல்மால் வளாகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் முழு விவரம் இதோ : Like this:Like Loading...
Your reaction