அதிரையரின் பர்ஸ் கிடைத்துவிட்டது..!!

1667 0


தஞ்சை மாவட்டம்;அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த K.S.M. சாதிக் பாட்சா அவர்களின் பர்ஸ் இன்று(24/11/2018) அதிரை பேருந்து நிலையம் அருகில் தவரவிட்டதாக அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

தற்பொழுது கிடைத்துவிட்டதாக சாதிக் பாட்சா அவர்கள் அதிரை எஸ்பிரஸிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

http://adiraixpress.com/அதிரையரின்-பர்ஸ்-காணவில்/


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: