தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சுப்பிரமணியன் கோவில் தெருவை சேர்ந்தவர் காளியப்பன். இவர் பேருராட்சியில் துப்பரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கே.குணா இஸ்வரன் (வயது-15). இவர் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரை நேற்றைய தினத்தில் இருந்தே காணவில்லை. இவர் கடைசியாக நீல நிற சட்டையும் காக்கி நிற பேண்டும் அணிந்து இருந்துள்ளார். நேற்றைய தினம் காளியப்பன் வேலை முடித்துவிட்டு வீடு சென்று பார்க்கும் பொழுது காணவில்லை என்று கூறுகிறார்.
இவரை பற்றி ஏதேனும் தகவில் கிடைத்தால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்:7094189157
Your reaction