தீபாவளி என்றாலே புத்தாடை நியாபகத்திற்கு வருகிறதோ இல்லையோ பட்டாசுகள் தான் நம் நினைவிற்கு வரும்.சிறுவர் முதல் பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும பல்வேறு வகையான வண்ண வண்ண பட்டாசுகள் அதிரையில் குவிந்துள்ளன.
இந்த பட்டாசுகளை பொதுமக்கள் கூட்டம்,கூட்டமாக தங்களுக்கு பிடித்த பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர்.
Your reaction