காலியார் தெருவை சேர்ந்த மர்ஹும்,முஹம்மது சுக்கூர் அவர்களின் மகனாரும், மர்ஹும் S சேக்தாவூத் அவர்களின் மருமகனும், S. லியாக்கத் அலி அவர்களின் தகப்பனாரும் மாலிக்,முஹம்மது இக்பால் இவர்களின் மாமனாரும், இஸ்ஹாக் அலி, அக்பர் ஆகியோரின் மச்சானும், முஹமது. இலியாஸ்,முஹம்மது யூசுப், அஸ்லம், இலியாஸ் ஆகியோரின் அப்பாவுமான ஹாஜி சதக்கத்துல்லாஹ் அவர்கள் சுரைக்கா கொல்லை வீட்டில் இன்று காலமாகி விட்டார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
Your reaction