பூதமங்களம் நகர கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் தேர்வு !

984 0


திருவாரூர் மாவட்டம் பூதமங்களம் நகர கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று வெள்ளிக்கிழமை ( 19/10/2018 ) பூதமங்களத்தில் மாவட்ட தலைவர் அ.சர்வத் ரஃபீக் தலைமையில் நடைபெற்றது.

இதில் நகர தலைவராக ஆரிஃபின்,
நகர செயலாளராக சர்வத் கான் மற்றும் இணை செயலாளராக மர்வான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள் .

இக்கூட்டத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பூதமங்களம் நகர உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஆர்வமுடன் நிர்வாகிகளை தேர்வு செய்தனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: