கிரசண்ட் பிளட் டோனோர்ஸ் (மதுக்கூர் கிளை) மற்றும் மதுக்கூர் காவல் நிலையம் இணைந்து நடத்தும் “சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி”.
இந்நிகழ்ச்சியில் வாகன விளக்குகளின் நடுவே கருப்பு ஸ்டிக்கர் ஓட்டுவதும், துண்டு பிரசுரங்கள் வழங்கவுள்ளனர்.
இந்நிகழ்ச்சியினை துவங்கி வைப்பதற்காக திரு. A.ஆனந்த தாண்டவம் (காவல்துறை ஆய்வாளர், மதுக்கூர்) வரவுள்ளர்கள்.
இதில் நிகழ்ச்சியினை தலைமை தாங்குபவர் பேராசிரியர்.k.செய்யது அகமது கபீர் அவர்கள் (CBD மாவட்ட தலைவர்),
முன்னிலை வகிப்பவர் ஜனாப்.TAKA.முகைதீன் மரைக்காயர் அவர்கள் (சேர்மன்,பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி, பட்டுக்கோட்டை).
திரு.R. பண்ணீர் செல்வம் அவர்கள் (தலைவர், வர்த்தக சங்கம்,மதுக்கூர்).
திரு.R. மகேந்திரன் அவர்கள் (காவல்துறை உதவி ஆய்வாளர்,மதுக்கூர்). மற்றும்
ஜனாப்.S. சேக் உமார்ஷ அவர்கள் (வருவாய் ஆய்வாளர், மதுக்கூர்).
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள CBD மதுக்கூர் கிளை சார்பாக அழைப்பு விடுத்துள்ளனர்.
நிகழ்ச்சி நடைபெறும் நாள்: நாளை சனிக்கிழமை (20/10/2018)
நேரம்: காலை 10.00 மணியளவில் துவங்கவுள்ளது.
இடம். மதுக்கூர் பேருந்து நிலையம்.
Your reaction