மரண அறிவிப்பு அதிராம்பட்டினம் நகர முன்னாள் காங்கிரல் தலைவர் ஏ.கோவிந்த தேவர் மரணம் Posted on October 15, 2018 at 8:52 am by புதிய விடியல் 1203 0 அதிராம்பட்டினம் நகர முன்னாள் காங்கிரல் தலைவர் ஏ.கோவிந்த தேவர் மரணம் அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்த ஏ.கோவிந்த தேவர் (வயது 80 ) நேற்று இரவு முதுமை காரணமாக இயற்கை எய்தினார் அவரது இறுதி ஊர்வம் மாலை 4 மணிக்கு நடைபெறும். Like this:Like Loading...
Your reaction