மரண அறிவிப்பு (ஹாஜிமா பரக்கதுனிஷா)!!

1579 0


அதிராம்பட்டினம், பழஞ்செட்டி தெருவை சேர்ந்த மர்ஹும் நெ.பெ.ரி பெரியவாப்பு மரைக்காயர் அவர்களின் மூத்தமகனும் ஹாஜி SM ஷேக் மீரான் அவர்களின் மனைவியும் SMK நூர் முஹம்மது அவர்களின் மாமியாரும் SM அஹமது அன்வர் அவர்களின் தாயாருமான பரக்கத் நிஸா அவர்கள் இன்று(06/10/2018) காலை காலமாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் நல்லடக்கம் இன்று(06/10/2018) இஷா தொழுகைக்கு பின்னர் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: