மறுஅறிவிப்பு வரும்வரை வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள் – கிருஷ்ணாஜிப்பட்டினம் ஜமாஅத் அறிவிப்பு !

Posted by - March 26, 2020

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் ஜமாத்தாக தொழுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என மாநில உலமா சபை அறிவித்திருந்தது. அதனடிப்படையில், கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாகவும், நோயாளிகளும் ஆரோக்கியமானவர்களும் ஒன்று சேர வேண்டாம் என்ற நபிமொழியின் அடிப்படையிலும், தமிழக அரசின் 144 தடை உத்தரவை பின்பற்றும் விதமாகவும் கிருஷ்ணாஜிப்பட்டினம் பள்ளிவாசல்களில் பாங்கு மட்டும் சொல்லப்படும். ஜமாஅத்தாக தொழுகை பள்ளியில் நடைபெறாது என்பதை அறிவித்து கொள்கின்றோம். மேலும் ஜூம்ஆ தொழுகை

Read More

காய்கறி, மளிகை, உணவகங்கள் நாள் முழுவதும் இயங்கும் – தமிழக அரசு திட்டவட்ட அறிவிப்பு !

Posted by - March 26, 2020

காய்கறி, மளிகைக் கடைகள் நாள் முழுவதும் இயங்கும் என்றும் அதற்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக கூறப்படுவது தவறு என்றும் அத்தியாவசிய பொருட்கள் நாள் முழுவதும் கிடைக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தமிழகத்தில் வரும் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களின் முன் தோன்றினார். அப்போது அவர் கூறுகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21

Read More

மதுக்கூரில் பள்ளிவாசல்களில் தொழுகைகள் நடைபெறாது..!

Posted by - March 26, 2020

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக பிரதமர் மோடி அவர்கள் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமல் படுத்தப்பட்டு செயல் பட்டு வருகிறது.. இந்நிலையில் ஒருவர் மூலம் இன்னொருவருக்கு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மக்கள் ஒன்று கூடாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று முதல் மதுக்கூரிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் தொழுகை நடைபெறாது எனவும் ஜூம்ஆ தொழுகையை லுஹர் தொழுகையாக தங்கள் வீடுகளிலேயே தொழுதுகொள்ளுமாறும் மதுக்கூர் J.M.E.C ஜமாத்தார்கள் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு தடைக்காலம்

Read More

அதிரையில் கொரோனாவை பரப்பும் போலி நிருபர்கள் !

Posted by - March 26, 2020

தொட்டாலே தொற்றிக்கொள்ளும் உயிர்க்கொல்லி நோயான கொரோனாவை வீழ்த்த அதிரையே அடங்கி கிடக்கும் நிலையில், சில ரோடுசைடு ரோமியோக்கள் சாலைகளில் அவசியமின்றி வலம்வருகின்றனர். அவ்வாறு சுற்றித்திரியோரை பிடித்து காவல்துறையினர் விசாரிக்கும்போது, தங்களை நிருபர்கள் என அறிமுகப்படுத்துக்கொண்டு அங்கிருந்து வேறொரு இடத்திற்கு உலாவ சென்றுவிடுகிறார்கள். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் காவல்துறையினர், விழிபிதுங்கியுள்ளனர். இந்நிலையில் தங்களை நிருபர்கள் என சொல்லிக்கொள்ளும் நபர்களிடம் முறையான அடையாள அட்டை உள்ளதா என்பதை சரி பார்ப்பதுடன் சம்மந்தப்பட்ட ஊடகத்தின் அதிகாரப்பூர்வ எண்ணை தொடர்புக்கொண்டு

Read More

அதிரையில் தனிமைப்படுத்தப்பட்ட 100 பேர் – யாரும் அச்சப்பட வேண்டாம் !

Posted by - March 26, 2020

கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து அதிரைக்கு வந்தவர்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக அதிரையில் 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இது முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பதால் பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை. அதேசமயம் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு ஏ யாரும் செல்ல கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

நியூயார்க் அக்பரின் தாயார் மரணம் !

Posted by - March 26, 2020

மரண அறிவிப்பு : நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.செ.கோ.ஷேக் முஹம்மது தம்பி அவர்களின் மகளும், மர்ஹூம் மு.க.செ. நெய்னா முஹம்மது அவர்களின் மனைவியும், மர்ஹூம் சேக் அப்துல் காதர், முஹம்மது காஸிம் அவர்களின் சகோதரியும், மு.க.செ. அக்பர் அவர்களின் தாயாரும், M.J. அஹமது அஸ்ரப், N.A. முஹம்மது புஹாரி இவர்களின் மாமியாருமாகிய நஃபிஸா அம்மாள் அவர்கள் இன்று காலை 11:30 மணியளவில் புதுமனைத் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின்

Read More

மல்லிப்பட்டிணத்தில் ஜூம்ஆ தொழுகை இல்லை ~ ஜமாஅத் நிர்வாகம் அறிவிப்பு…!

Posted by - March 26, 2020

மல்லிப்பட்டிணத்தில் உள்ள பள்ளிவாசல்களில் இன்று (26/03/2020) முதல் தொழுகைக்கு பாங்கு மட்டுமே சொல்லப்படும். அனைவரும் வீட்டிலேயே தொழுது கொள்ளவும். மறுஅறிவிப்பு வரும் வரை இந்த நடைமுறையே தொடரும் என அறிவிக்கப்படுகிறது. இதில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி அரசின் உத்தரவை முழுமையாக ஏற்று கொரோனாவை கட்டுபடுத்தும் நோக்கில் மறு அறிவிப்பு வரும் வரை ஜும்மா பள்ளிகலிலும் தொழுகை நடைபெறாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Read More

கொரோன எதிரொலி: நாளை முதல் காலை 9 மணி வரை மட்டுமே பால் விற்பனை – தமிழக அரசு.

Posted by - March 26, 2020

உலக நாடையே உலுக்கி வரும் COVID-19 என்று கூறப்படும் கொரோன வைரசானது உலக மக்களையே வீட்டிற்குள் அடங்க வைத்துள்ளது என்பது அறிந்தது ஒன்றே. தமிழகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (24-03-2020) அன்று மாலை 6 மணி முதல் 144 தடையனது ஏப்ரல் 1 வரை தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருளான பால்,காய்கறி, உணவு மற்றும் மீன், இறைச்சி போன்றவை தங்கு தடையின்றி கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதேபொல் பால் விற்பனையானது

Read More

மக்கள் வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள் – அதிரை தாரூத் தவ்ஹீத் அறிவிப்பு !

Posted by - March 26, 2020

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஐந்து வேளை தொழுகை மற்றும் ஜுமுஆ தொழுகை சம்மந்தமாக அதிரை தாரூத் தவ்ஹீத், இஹ்ஸான் பள்ளி(AL பள்ளி), ஃபாத்திமா பள்ளியின் நிலைப்பாடு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது, கொரோனா – அரசின் நடவடிக்கையும் நமது நிலையும் கூட்டம் கூட்டமாக கொல்லும் உயிர்கொல்லி நோயான கொரொனாவை தடுக்கும் முயற்சியில் இரண்டு மனி நேரத்திற்கு ஒருமுறை கையை கழுவுங்கள், மாஸ்க் அணியுங்கள் என்று பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. வரவேற்போம். செயல்படுவோம். முஸ்லிம்களான

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)