மரண அறிவிப்பு : சாதிக் பாட்சா அவர்கள் !

Posted by - March 25, 2020

மரண அறிவிப்பு : புதுத்தெருவை சேர்ந்த மர்ஹும் ஹாஜி. நவாப் அவர்களின் மகனும், N ஜபருல்லா, சபீர் அஹமது, முஹம்மது ஹுசைன் ஆகியோரின் சகோதரரும், R. ராஜிக் அஹமது அவர்களின் மச்சானும், S. முஃபீத் அஹமது அவர்களின் தகப்பனாருமாகிய N. சாதிக் பாட்சா அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நாளை(26/03/2020) காலை 9 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ

Read More

கூத்தாநல்லூர் அனைத்து பள்ளிவாசல்கள் தொழுகை நடைமுறை அறிவிப்பு !

Posted by - March 25, 2020

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் அனைத்து பள்ளிகளின் தொழுகை நடைமுறையை அறிவித்துள்ளனர். அதன்படி, நாளை 26/03/2020 முதல் அனைத்து பள்ளிவாயில்களிலும் ஐவேலை தொழுகையின் பாங்கு மட்டும் ஒலிபெருக்கியில் சொல்லப்படும் பாங்கில் அஸ்ஸலாத்து பீ புயூத்திகும் என்ற வாசகம் சேர்த்து சொல்லப்படும் பொதுமக்கள் யாரும் தொழுகைக்கு பள்ளிக்கு வரவேண்டாம் என்றும், வீட்டிலேயே தொழுதுக்கொள்ளுமாறும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள் வெள்ளிகிழமை ஜுமுஆ தொழுகை ரத்து செய்யப்பட்டு லுஹர்

Read More

அதிரை : ஜும்மா தொழுகை இல்லை – உலமா சபையினர் அறிவிப்பு !

Posted by - March 25, 2020

அதிராம்பட்டினம் அனைத்து முஹல்லா கூட்டமைப்பினர் சார்பில் தக்வா பள்ளியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி அரசின் உத்தரவை முழுமையாக ஏற்று கொரோனாவை கட்டுபடுத்தும் நோக்கில் மறு அறிவிப்பு வரும் வரை அதிராம்பட்டினம் எல்லைக்குட்பட்ட அனைத்து ஜும்மா பள்ளிகலிலும் தொழுகை நடைபெறாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ நிர்வாகிகள் ஒப்புதலோடு இவ்வறிவிப்பை ஜமாத்துல் உலமா சபையினர் மரைக்காயர் பள்ளியில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்தனர். அதிரையில் உள்ள பள்ளிவாசல்களில் நாளை(26/03/2020)

Read More

ஒரத்தநாடு பேரூராட்சியில்  கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை தீவிரம்..

Posted by - March 25, 2020

சீனாவின் தொடங்கிய கொரோனா வைரஸ் ஆனாது தமிழக முழுவதும் பரவி வருகிறது அதனால் தமிழக முழுவதும் ஊரடங்கு உத்தரவு தமிழக அரசு அறிவித்துள்ளது.  கொரோனா வைரஸ் வராமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஒரத்தநாடு பேரூராட்சியில் பேருந்து நிலையத்தில் டேங்கர் லாரி மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. அருகில் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் பார்வையிடுகிறார்.

Read More

யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் – கண்ணீர்விட்ட உதவி ஆய்வாளர் ரஷீத் !

Posted by - March 25, 2020

சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.எஸ்.ஐ ரஷீத், அவ்வழியாக வாகனங்களில் வந்தவர்களிடம் தயவுசெய்து வீட்டைவிட்டு வெளியில் வராதீங்க என்று கண்ணீர்மல்க கைகளைக் கும்பிட்டபடி கெஞ்சினார். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடுமுழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி வாகனங்களில் மக்கள் வெளியில் சென்ற வண்ணம் உள்ளனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்துவதோடு தேவையில்லாமல் வாகனங்களில் வந்தவர்களை எச்சரித்தும் அனுப்பி வைத்துவருகின்றனர். மாவட்ட எல்லைகள் மூடப்பட்டாதால் வெளியூர்களிலிருந்து மக்கள் வருவது

Read More

அதிரையில் வாகன தணிக்கை தீவிரம்!

Posted by - March 25, 2020

கொரோனா வைரஸ் தீவிரமடைந்ததை அடுத்து நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வருகிற ஏப்ரல் 14வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அதிரையில் இருசக்கர வாகனங்களில் சுற்றி திரியும் இளைஞர்களை அடக்க அதிராம்பட்டினம் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டி வருகின்றனர். அதிகமாக சுற்றிதிரியும் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதியப்படுகிறது. எனவே தேவையின்றி வெளியில் சுற்றுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More

லாக்டவுனுக்கு இடையே அயோத்தியில் ராமர் சிலைக்கு பூஜை செய்த யோகி ஆதித்யநாத் !

Posted by - March 25, 2020

கொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ந் தேதி முதல் இது நடைமுறையில் இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த 21 நாட்களும் அனைவரும் வீடுகளில்தான் இருக்க வேண்டும்; வீட்டை விட்டு வெளியே வருவதையே மறந்துவிட வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இதனையடுத்து நள்ளிரவு முதல் நாடு முழுவதும் லாக்டவுன் நடைமுறைக்கு வந்தது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் லாக்டவுனை போலீசார் தீவிரமாக அமல்படுத்தியும் வருகின்றனர். இந்த நிலையில் அயோத்தியில் இன்று

Read More

மல்லிப்பட்டிணத்தில் 144 தடை உத்தரவை மீறும் மீனவர்கள்…!

Posted by - March 25, 2020

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் கடற்கரையில் 144 தடை உத்தரவை மீறி  5ககும் மேற்பட்டோர் கூட்டமாக நின்று மீன் வியாபாரம். தமிழகம் முழுவதும் கொரோனா பரவி வரும் சூழலில் பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. அதனடிப்படையில் நேற்று(25.3.20) மாலையில் இருந்து 144 தடை உத்தரவை அரசு பிறப்பித்து இருக்கிறது.இந்த உத்தரவில் அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்து இருக்கும் என்ற உத்தரவையும் அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் மீன்கடைகள் திறக்க அரசு அனுமதித்த போதும் சில விதிமுறைகள் விதித்து

Read More

கொரோனா : தமிழகத்தில் முதல் பலி..!!

Posted by - March 25, 2020

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 536 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 54 வயது நிரம்பிய நபர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அந்த நபர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் முதல் நபர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 11

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)