SDPI தேசிய துணைத்தலைவருக்கு டிவிட்டரில் கொலை மிரட்டல் விடுத்த கல்யாண்ராமனை கைது செய்ய SDPI வலியுறுத்தல்!

Posted by - March 24, 2020

நாட்டினுடைய மதசார்பின்மையை காக்கும் நோக்கோடு தேசம் முழுவதும் செயல்பட்டுவரக்கூடிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி அவர்களை கடந்த 21.03.2020 அன்று பாஜக-வை சேர்ந்த நிர்வாகியான கல்யாணராமன் என்பவர் தன்னுடைய (@KalyanBJP) சமூக ஊடக டிவிட்டர் கணக்கிலிருந்து “பழனிபாபாவின் நிலைமை தெக்லாண் பாகவி வந்துவிடக்கூடாது என்பது தான் நான் வணங்கும் மாகாளி பராசக்தி நோக்கி நான் வைக்கும் பிரார்த்தனை” என்பதாக எங்கள் கட்சியின் தேசிய துணைத் தலைவர் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய விதமாக

Read More

அதிரையில் சாலை விபத்து – சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி !

Posted by - March 24, 2020

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். திருவாரூரை சேர்ந்த கரு குடும்பத்தினர், திண்டுக்கல்லில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திருவாரூர் திரும்பியுள்ளனர். இன்று இரவு 9.30 மணியளவில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே வேன் வந்துகொண்டிருந்த நிலையில், எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த அதிராம்பட்டினம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த முத்து

Read More

அதிரையில் நாளை முதல் தொழுகை நேரங்களில் மாற்றம் !(முழு விவரம்)

Posted by - March 24, 2020

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதிரை அனைத்து முஹல்லா மற்றும் அனைத்து உலமாக்கள் பங்கேற்ற முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளியில் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவை, ◆நாளை முதல் அதிராம்பட்டினத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் ஐந்து வேலை தொழுகையும் பாங்கு சொல்லப்பட்டு அடுத்த 10 நிமிடத்தில் தொழுகை நடைபெறும். ◆பள்ளிவாசல்களுக்கு அருகில் இருப்போர் பள்ளிக்கு சென்று ஜமாஅத்தாக தொழுது கொள்ளவும். தூரத்தில்

Read More

ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார் பிரதமர் மோடி…

Posted by - March 24, 2020

நாடுமுழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் வேலையில் இன்று நள்ளிரவு முதல் அடுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார் பிரதமர் மோடி.ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம்; எனவே ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும். மருத்துவர்கள் தவிர மற்ற யாருக்கும் ஊரடங்கின் போது அனுமதியில்லை. முழு அடைப்பை கடைபிடிக்காவிட்டால் வைரஸ் தீயை போல நாடு முழுவதும் பரவக்கூடும். பிரதமர் மோடி ஒரே ஒரு நபர் மூலமாக இந்த வைரஸ் நூற்றுக்கணக்கானோருக்கு பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றார் மோடி

Read More

அதிரையில் மஜக பேரிடர் மீட்புகுழு தயார்..!!!

Posted by - March 24, 2020

அதிரை:மார்.24கொரோனா வைரஸ் குறித்து இன்று மாலை 6 மணியில் இருந்து 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. அதன் அடிப்படையில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க கேட்டுக் கொள்வதுடன் நமதூரில் இருப்பவர்களுக்கு அடிப்படை வசதி குறித்து தேவைபடுவோர் கீழ்காணும் எண்ணை தொடர்பு கொள்ளவும். மனிதநேய ஜனநாயக கட்சி பேரிடர் மீட்பு குழு: சாகுல் ஹமீது (ஸ்மார்ட்) 9750751546 சேக் 7010832030 அப்துல் சமது 7530005823 அஸ்ரப் 9976921145 அரபாத் 9750430678 ஜபருல் ஹக்

Read More

கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து அதிரைக்கு வந்தவர்கள் ஒத்துழைப்பை நல்க வேண்டும் !

Posted by - March 24, 2020

பல்வேறு நாடுகளில் அதிராம்பட்டினம் மக்கள் சிலர் தொழில் நிமித்தமாக புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இதில் அமெரிக்கா, ஜப்பான், துபை, கொரியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா என்ற கடுமையான நோய் தொற்று பரவியதை அடுத்து அந்நாட்டு அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதில் ஊரடங்கும் ஒன்றாகும். இதனால் அங்கு பணிக்கு சென்றிருந்த அதிரையர்கள் பலர் சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இவர்களை மோப்பம் பிடித்த இந்திய அரசு அவர்களை தனிமைபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால்

Read More

அதிரை : உடைந்த குடிநீர் குழாயை விரைவாக சரிசெய்த பேரூராட்சி – நன்றி தெரிவித்த கடற்கரைத்தெரு ஜமாத்தினர் !

Posted by - March 24, 2020

அதிராம்பட்டினம் பெரிய ஜுமுஆ பள்ளி அருகே தனியார் நிறுவனம் சார்பில் கேபிள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டபட்டபோது, பேரூராட்சியின் ராட்சத குடிநீர் குழாய் உடைப்புக்குள்ளானது. இதனால் நேற்று கடற்கரைத்தெரு, ஹாஜா நகர், புதுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஒருநாள் முழுவதும் குடிநீர் விநியோகம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. ராட்சத குழாய் உடைந்த நிலையில், அதனை உடனடியாக சரிசெய்யும் பணியில் அதிரை பேரூராட்சி நிர்வாகம் களத்தில் இறங்கியது. பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேலு, சுகாதார ஆய்வாளர் அன்பரசன் ஆகியோர்

Read More

மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சி சார்பில் கொரோனா தொற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி…!

Posted by - March 24, 2020

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் SDPI கட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டது.நகரத்தலைவர் அப்துல் பகத் முன்னிலை வகித்தார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் மல்லிப்பட்டிணத்தில் தடுக்கும் வண்ணம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊருக்கு வருபவர்கள் கைகளை சுத்தமாக கழுவி உள்ளே வருவதற்குண்டான ஏற்பாடுகளை SDPI கட்சி சார்பில் ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் சுகாதர துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டு கொரோனா குறித்தான தகவல்களையும்,எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற விவரங்களையும் பொதுமக்களுக்கு எடுத்து கூறினர். இதில்

Read More

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 வழங்கப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு !

Posted by - March 24, 2020

கொரோனாவால் இதுவரை தமிழகத்தில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசு அறிவித்த 144 தடை உத்தரவு இன்று (24/03/2020) மாலை 06.00 மணி முதல் அமலுக்கு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூபாய் 1000 வழங்கப்படும் என்று பேரவையில் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடியார் அறிவித்துள்ளார்.

Read More

இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 492 ஆக உயர்வு..!!

Posted by - March 24, 2020

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,500-ஐ தாண்டிவிட்டது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவுவது அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 23 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 471-ல் இருந்து 492 ஆக இன்று உயர்ந்துள்ளது. 451 இந்தியர்கள் 41 வெளிநாட்டினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சகம், கொரோனாவால் 9 பேர் உயிரிழந்திருப்பதாகவும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)