தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா !!

Posted by - March 23, 2020

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக இருந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வந்தநிலையில் தற்போது தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதில் ஒருவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும், ஒருவர் கோவை CSI மருத்துவமனையிலும், மற்றொருவர் ராஜாஜி மருத்துவமனையிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 12

Read More

கேரளாவில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா.. பெரும் பரபரப்பு !

Posted by - March 23, 2020

இந்தியாவில் கொரோனா தீவிரம் அடைந்துள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 84 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இரண்டு பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்தவர்களின் மாநிலத்தில் கேரளா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. மொத்தமாக கேரளாவில் 95 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். தற்போது கேரளாவில் கொரோனா தீவிரம் அடைந்துள்ளது. காசர்கோட்டில் இன்று மட்டும் 19 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கண்ணூரில் ஐந்து பேருக்கு, பத்தினம்திட்டாவில் ஒருவருக்கு, எர்ணாகுளத்தில் 2 பேருக்கு, திருச்சூரில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இவர்கள்

Read More

நாளை வழக்கம் போல் காய்கனி கடைகள் இயங்கும் – அதிரை வியாபாரிகள் அறிவிப்பு !

Posted by - March 23, 2020

தமிழக அரசு நாளை மாலை 6 மணி முதல் 144 தடையுத்தரவு பிறப்பித்ததை அடுத்து சந்தை பகுதிகளை மக்கள் மொய்க்க ஆரம்பித்து விட்டனர். இதனை வாய்ப்பாக பயன்படுத்தி கொண்ட சில வியாபாரிகள் விலையை உயர்த்தி விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து காய்கறிகடைகாரர் ஒருவரிடம் கேட்டபோது, காய்கனி, மருந்தகங்கள், இறைச்சிக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்களின் கடைகள் திறந்திருக்கும் என அரசு அறிவித்து இருந்தும் மக்கள் ஒன்றுகூடி படையெடுப்பு நடத்துவது எதனால் என கேள்வி எழுப்பினார். 144 தடை உத்தரவு

Read More

அதிரையில் இரட்டிப்பு விலையேற்றம் செய்யும் வியாபாரிகள்..!

Posted by - March 23, 2020

நாளை மாலை முதல் தமிழகம் முழுவதும் 144 உத்தரவு பிறப்பித்து இருக்கிறது தமிழக அரசு.இந்த உத்தரவில் மளிகை,காய்கறி,மருந்து கடை என அத்தியாவசிய கடைகள் திறந்து இருக்கும் என்று அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இந்நிலையில் பொதுமக்கள் அச்சத்தின் காரணமாக முன்னெச்சரிக்கையாக காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை அதிரை பொதுமக்கள் வாங்கி வருகின்றனர். இதனை பயன்படுத்தி விற்பனை செய்பவர்கள் விலையை இரட்டிப்பு மடங்காக உயர்த்தி இருப்பதாக அதிரை பொதுமக்கள் காய்கறி வியாபாரிகள் மீது குற்றஞ்சாட்டினர். நேற்று முன்தினம் இன்று காலை

Read More

அதிரை: மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏற்பட்ட பழுதால் லாரிகளில் குடிநீர் விநியோகம்

Posted by - March 23, 2020

அதிராம்பட்டினம் மேலத்தெருவில் உயர் நிலை குடிநீர் மேல்தேக்க தொட்டியின் குழாய் உடைப்பெடுத்தன இதனால் இந்த தொட்டிற்கு நீரேற்றுவதில் பிரச்சனைகள் இருந்து வந்தன. இந்நிலையில் பேரூராட்சி ஊழியர்கள் கொரோனா தடுப்பில் மும்முரமாக இருப்பதால் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் சேவையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க அதிராம்பட்டினம் முன்னாள் கவுசிலரும் திமுகவின் நகர துணை செயலாளருமான அன்சர்கான் ஏற்பாட்டின் பேரல் நகரின் பல பகுதிகளில் இலவச குடிநீர் விநியோகம் செய்யப்பட்டன.

Read More

அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கிய திமுக நிர்வாகி…!

Posted by - March 23, 2020

தஞ்சாவூர் மாவட்டம்,பேராவூரணியில் அலுவலக அதிகாரிகள், ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை முன்னாள் பேரூராட்சி தலைவர் N.அசோக் குமார் வழங்கினார். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறித்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு, பாதுகாப்பு உபகரணங்களை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தாலுகாவில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு சானிடைசர்,முக கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை திமுகவின் நிர்வாகியும், பேராவூரணி பேரூராட்சி முன்னாள் பெருந்தலைவர் N.அசோக் குமார் வழங்கி முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

Read More

Breaking : தமிழகம் முழுவதும் நாளை முதல் 144 தடை உத்தரவு அமல் !

Posted by - March 23, 2020

கரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும், மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூடவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக் கடைகளைத் தவிர, மற்ற அனைத்துக் கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்படுவோர் பட்டியலில் சுமார் 10 ஆயிரம்

Read More

வெளிநாடு சென்று வந்த பயணிகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை !

Posted by - March 23, 2020

சுயமாக தனிமைப்படுத்தி கொள்ள வேண்டிய சில பயணிகள் அரசின் உத்தரவை மீறுவது சமூகத்திற்கே அச்சுறுத்தலாக மாறும் என்றும் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை பாயும் என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார். சில வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கட்டாயமாக 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படுகிறார்கள். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால் இப்படி சுயமாக கண்காணிப்பில் இருக்க வேண்டியவர்கள், தங்களை தனிமைப்படுத்தி கொள்ளாமல் இருக்கிறார்கள். இவர்களால்

Read More

அதிரையில் கை தட்டி நன்றி தெரிவித்த பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள்…

Posted by - March 23, 2020

சீனாவின் தொடங்கிய கொரோனா வைரஸ் ஆனாது தற்போது தமிழக முழுவதும் பரவி வருகிறது. அதனை தடுக்க நேற்று முழுவதும் வீட்டை விட்டு வெளியே யாரும் வர வேண்டாம் என்று தமிழக அரசானது ஊரடங்கு உத்தரவு போட்டது. நேற்று மாலைகுரோனா வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சுகாதாரத்துறை அலுவலர்கள், ஊழியர்கள், போலீஸார், அரசு அலுவலர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு மாலை 5மணிக்கு பேரூராட்சி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)