தமிழகத்தில் 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு… என்னென்ன சேவைகள் பாதிக்கும் ?

Posted by - March 22, 2020

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் உட்பட நாடு முழுக்க 75 மாவட்டங்களை முடக்கி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இங்கு மார்ச் 31ம் தேதிவரை பொதுப் போக்குவரத்து இருக்காது. கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகம் இருக்க கூடிய அளவுக்கு, உள்ள 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை தலைநகராக இருக்கின்றது. எனவே கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் எல்லையில் அமைந்துள்ளது.

Read More

அதிரையில் சாலை விபத்து., இருவர் படுகாயம்.!

Posted by - March 22, 2020

தஞ்சை மாவட்டம்: அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இன்று (22-03-2020) மாலை கிழக்கு கடற்கரை சாலையில் ஆட்டோ சென்றுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது ஆட்டோவிற்கு பின்பு வந்துகொண்டிருந்த இருசக்கர வாகனமானது ஆட்டோ வளதுபுரமாக திரும்பியதை கவனிக்காமல் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதி அருகிலுள்ள வாய்க்காலில் விழுந்து நீரில் மூழ்கியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவருக்கு (நியாஸ் , ஃபாரிஸ்) பலத்த காயம்

Read More

சுய ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த நோயாளிகளுக்கு உணவு சமைத்த இஸ்லாமியர்கள்!!

Posted by - March 22, 2020

சீனாவில் பிறந்து உலகெங்கிலும் பரவி மக்களை பாடாய் படுத்தியெடுக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்நூற்றாண்டில் இது மிகப்பெரும் வைரஸ் நோயாக உருவெடுத்து வரும் நிலையில், இந்த வைரஸ் நோயினால் இந்தியாவில் 4 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஓர் வேண்டுகோள் விடுத்தார். அதில், (22.03.2020) ஞாயிற்றுக்கிழமை இந்திய மக்கள் அனைவரும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் எனவும், மக்கள் யாரும் வீட்டை வெளியே

Read More

தமிழகத்தில் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!!

Posted by - March 22, 2020

தமிழகத்தில் நாளை திங்கட்கிழமை காலை 5 மணி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு பிரதமர் மோடி அறிவித்த நிலையில் கொரோனா நோய் பரவுவதை தடுக்க இன்று (22-03-2020) காலை 7 மணிமுதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் தாமாகவே முன் வந்து மேற்கொண்ட ஊரடங்கு நிகழ்வு பல்வேறு

Read More

நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு : டெல்லியில் ஷாஹின் பாஃக்கில் குண்டு வீச்சு..??

Posted by - March 22, 2020

டெல்லி சாகீன்பாக் பகுதியில் இரசாயன குண்டு வீசிய நபரை போலிசார் தேடிவருகின்றனர். டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டத்தை சாகீன்பாக் பகுதியில் கட்டமைத்து போராடி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை அப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கையில் வைத்திருந்த அடையாளடம் தெரியாத இரசாயன பொட்டலத்தை தூக்கி எரிந்துள்ளனர். இந்த பொட்டலம் சுவற்றில் மோதி கீழே விழுந்து எரிந்துள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த போராட்டக்காரர்கள், பாதுகாப்பு காவலர்கள் தப்பி ஒடிய இருவரையும் அப்பகுதியின் CCTV பதிவுகளை வைத்து

Read More

படுபாதாளத்தில் இந்திய பொருளாதாரம் : கொரோனா மீது பழி போடும் பாஜக!!

Posted by - March 22, 2020

இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி, மந்தநிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இது கடந்த மூன்றாண்டுகளாக தொடர்ந்து வருவதாகவும் குறிப்பிடுகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நாட்டின் பல்வேறு துறைகளின் வளர்ச்சி முன்னெப்போதுமில்லாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பாஜக அரசின் புரியலில்லா பொருளாதார திட்டங்களால்தான் இந்தியா தற்போது பெருமந்தத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இதனை சரி செய்ய திட்டமிடாத மத்தியில் ஆளும் பாஜக அரசு, காங்கிரஸ் கட்சிதான் காரணம் என கூறிவருகிறது. அதுமட்டுமின்றி உலகம்

Read More

அதிரையில் கொரோனா தடுப்பு மும்முரம் ஊரெங்கும் மருந்து தெளிப்பு!

Posted by - March 22, 2020

அதிரையில் கொரோனா தடுப்பு மும்முரம் ஊரெங்கும் மருந்து தெளிப்பு! அதிராம்பட்டினம் சுகாதார ஆய்வாளர் அன்பரசன் உத்தரவின் பேரில், நகரில் பல்வேறு பகுதிகளிலும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது வீதிகளில் குப்பை கொடுவதை நிறுத்த வேண்டும் என மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டன. மக்கள் அதிகமாக கூடுமிடங்களில் குறிப்பாக மீன்மார்கெட் சந்தை பகுதிகளில் மருந்து தெளித்து தடுப்பு நடவடிக்கையில் துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

Read More

மூத்தவர்கள் முரண்டு பிடிப்பதால் திக்குமுக்காடும் திமுக!!

Posted by - March 22, 2020

கருணாநிதி மறைவுக்கு பின் தி.மு.க வின் தலைமைப் பொறுப்புக்கு வந்த அவரது மகன் மு.க.ஸ்டாலினுக்கு அக்கட்சி நிர்வாகிகள் ஆதரவு அளித்து தலைவராக்கினார்கள். மூப்பு காரணமாக முடங்கிய அன்பழகன் மனதில் என்ன இருந்தது என்று தெரியாத நிலையிலேயே அவர் மரணமடைந்தார். அன்பழகன் வகித்த பொதுச் செயலாளர் பதவிக்கு வருகிற 29 ந் தேதி பொதுக்குழுவில் தேர்தல் நடைபெறும் என்று ஸ்டாலின் முதலில் அறிவித்தார். அறிவிப்பு வந்த சில நாளில் தன் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்த தற்போதுள்ள மூத்த

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)