அதிரை கடற்கரைத்தெருவில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய ஜமாஅத்தினர் !(படங்கள்)

Posted by - March 21, 2020

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் நாளை நாட்டு மக்கள் அனைவரும் சுய ஊரடங்கில் பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில் அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் முஹல்லா ஜமாத் சார்பில் வீடுகளுக்கு சென்று கொரோனா குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முஹல்லா ஜமாத் செயலாளர் முஹம்மது

Read More

தமிழகத்தில் ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி – அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு !

Posted by - March 21, 2020

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை என்பது தமிழகத்தில் 6 என்ற அளவில் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக ஓமன் நாட்டில் இருந்து வந்திருந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இன்ஜினியருக்கு, வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அவருக்கு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் குணமடைந்து வீடு திரும்பியதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அடுத்தடுத்து மொத்தம் 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த

Read More

ஊரடங்கு உத்தரவு : உச்சகட்ட பரபரப்பில் சென்னை!!

Posted by - March 21, 2020

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க நாளைய தினம் ஒருநாள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். இதனை அடுத்து தமிழக அரசும் இந்த உத்தரவை அப்படியே அமல்படுத்த அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளன. இந்நிலையில் நாளைய தினம் கடைகளுக்கு விடுமுறை என்பதாலும்,மக்கள் வெளியில் வர கூடாது என சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் காய்கனி சந்தைகள், இறைச்சி கூடங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. குறிப்பாக சென்னை சிந்தாதிரிப்பேட்டை மார்கெட்டில்

Read More

தேசிய ஊரடங்கு : அதிரையில் கட்டுமான நிறுவனங்கள் செயல்படுமா ?

Posted by - March 21, 2020

அதிரையின் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக கட்டுமானத்துறை விளங்குகிறது. மேலும் வட மாநிலங்களை சேர்ந்த பலரும் அதிரையில் கட்டுமான தொழிலை நம்பியுள்ளனர். இதனால் வாரத்தில் 7 நாட்களும் கட்டுமான நிறுவனங்கள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. இந்நிலையில் நாளையதினம் தேசிய அளவில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட இருப்பதால் கட்டுமான நிறுவனங்களும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளன. இதுகுறித்து ஆமினாஸ் கன்ஸ்ட்ரக்சன் நிறுவன இயக்குநரும் பொறியாளருமான அபூபக்கர் கூறுகையில், கோரோனா என்பது சர்வதேச அளவில் மிகப்பெரிய

Read More

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு அதிரடி உத்தரவு…!

Posted by - March 21, 2020

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் 9000-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். இந்த நிலையில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நோயை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு என முதல்வர்

Read More

தமிழ்நாடுவாகனச் சோதனையில் ஜப்பானியர்களிடம் இந்திய ஆதார் கார்டுகள்!

Posted by - March 21, 2020

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஏழுகிணறு பகுதியில் வருவாய் துறையினர், போலீஸார் சனிக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் காரில் வந்த 3 ஜப்பானியர்களிடம் அவர்களது பெயரில் இந்திய ஆதார் கார்டுகள் இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஏழுகிணறு பகுதியில் போலீஸார், சுகாதார துறையினர், வருவாய் துறையினர் இணைந்து கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி தலைமையில் டிஎஸ்பி ரமேஷ், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் குமார், வட்டார மருத்துவ அலுவலர்

Read More

அதிரையில் கொரோனா என பரவும் செய்தி – உண்மை என்ன ?(நேரடி ரிப்போர்ட்)

Posted by - March 21, 2020

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அதிரையில் உள்ள யாரும் வீடுகளைவிட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும் வாட்ஸ்அப்பில் ஆடியோ பதிவு ஒன்று வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து நமது அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சென்று தலைமை மருத்துவரிடம் விசாரித்தோம். அப்போது அவர் கூறியதாவது : அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தம்பதியர், உம்ரா செய்வதற்காக சவூதி அரேபியா சென்று கொச்சி வழியாக அதிரைக்கு திரும்பியுள்ளனர். அவ்வாறு திரும்பிய அந்த நபருக்கு,

Read More

கொரோன எதிரொலி: திருச்சியில் 26 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்..!!

Posted by - March 21, 2020

திருச்சி: துபை, சாா்ஜா, சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வந்த விமானப் பயணிகளில் 26 போ், கொரோனா சிறப்பு மையத்தில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா். கொரோனா பாதிப்புள்ள நாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும் விமானப் பயணிகள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனா். சந்தேகத்துக்குரிய நபா்கள் தனிமைப்படுத்துவதற்காக கள்ளிக்குடியில் கொரோனா சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 28 போ் அனுமதிக்கப்பட்டனா். இதையடுத்து மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு உரிய ஆலோசனைகள் வழங்கி திருப்பி அனுப்பப்பட்டனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை திருச்சிக்கு வந்த சாா்ஜா, துபை,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)